இராமநாதபுரம்
விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மேல்நிலைப் பள்ளியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் எச் ஐ வி – தடுப்புப்பணியில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டு சான்றுகள் வழங்கினார்.





