இராமநாதபுரம்
சமத்துவ பொங்கல் விழா

இராமநாதபுரம் மாவட்டம்
முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி ஏர்வாடி ஊராட்சியில் உள்ள
ஆரம்ப சுகாதார நிலையத்தில்
திராவிட மாடல் அரசின் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்வில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள்,சுகாதார பணியாளர்கள்/
ஊர் பொதுமக்கள்,மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் இஷாக் மற்றும்
காலித் இப்னு,நூர் முகம்மது
கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





