இராமநாதபுரம்
நலத்திட்ட உதவி

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது அந்த வகையில் தாதனேந்தல் ஊராட்சியில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .உடன் ஒன்றிய கழக செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.





