தமிழ்நாடுமருத்துவம்

மருத்துவர் ஆகும் தென்காசி ஆலிம் மகன்..!

மருத்துவர் ஆகும் தென்காசி ஆலிம் மகன்..!
தென்காசி மவ்லவி சையது மசூத் சிறாஜி சென்னை கோடம்பாக்கம் புலியூர் மதரஸாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் முஹம்மது எம்ஜிஆர் அரசு மேல்நிலைப்பள்ளியில்
+2 வில் 550 மதிப்பெண்கள் எடுத்து நீட் தேர்விலும் வெற்றி பெற்றார். இவருக்கு அரசு பி.சி.எம். கோட்டாவில் திருநெல்வேலி அரசினர் மருத்துவ கல்லூரியில் அட்மிஷன் கிடைத்துள்ளது. மதரஸா ஆசிரியர் பணியில் கிடைக்கும் ஊதியத்தில் தனது மகனை ஊக்கப்படுத்தி படிக்க வைத்திருக்கிறார். மருத்துவராகும் முஹம்மதுக்கு வாழ்த்துக்கள்..!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button