கட்டுரைகள்

கல்வெட்டு கலைக்களஞ்சியம்

அன்புடையீர், வணக்கம்.

தமிழ் வரலாற்றுத் தரவுகளையும் கல்வெட்டுகளையும் இணையத்தில் தொகுத்து வழங்கும் Udhayam.in இணையதளம் தனது 17-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

ஆய்வாளர்களுக்கும் வரலாற்று ஆர்வலர்களுக்கும் பயன்படும் வகையில், எங்கள் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வசதிகளை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்:

கல்வெட்டு கலைக்களஞ்சியம்: தொல்லியல் துறை வெளியிட்ட கல்வெட்டுகளைக் எளிதில் தேடும் வசதி. இதில் கல்வெட்டு வரிகள், மைப்படிகள், புகைப்படங்கள் மற்றும் வரைபடத் தேடல் உள்ளன. (மாவட்ட வாரியாகத் தரவுகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன).

👉 இங்கே பார்க்கவும்

கல்வெட்டு அகராதி: கல்வெட்டுச் சொற்களுக்கான பொருள் மற்றும் அவை இடம்பெற்ற புத்தகப் பக்கங்களுக்கான நேரடி இணைப்புகள் (Links).

👉 இங்கே பார்க்கவும்

கல்வெட்டுச் சொல்லடைவு: ஒரு வார்த்தை எந்த மாவட்டத்தில், எந்த மன்னர் ஆட்சியில், எத்தனை முறை பயின்று வந்துள்ளது என்பதை அறியலாம்.

👉 இங்கே பார்க்கவும்

உதயம் காட்சியகம்: சிற்பங்கள், சுவரோவியங்கள் மற்றும் கட்டிடக்கலை புகைப்படங்களின் தொகுப்பு.

👉 இங்கே பார்க்கவும்

தமிழகக் காலவரிசை (Timeline): தமிழக வரலாற்று நிகழ்வுகளை ஆண்டுவாரியாகத் தொகுக்கும் முயற்சி. விரைவில் கூடுதல் தகவல்களுடன் மேம்படுத்தப்படும்.

இப்பக்கங்களைக் கணினியில் (Desktop) பார்க்கும்போது பயன்படுத்த மிக எளிதாக இருக்கும். தளத்தைப் பார்வையிட்டு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

–உதயன்–

Website : http://udhayam.in/

Blog : http://udhayan-photos.blogspot.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button