இராமநாதபுரம்
எஸ் டி பி ஐ கட்சி சார்பில் சிக்கல் பஞ்சாயத்து கமிட்டி அரசியல் பயிலரங்கம்..

எஸ் டி பி ஐ கட்சி சார்பில் சிக்கல் பஞ்சாயத்து கமிட்டி அரசியல் பயிலரங்கம்..

எஸ் டி பி ஐ கட்சி சிக்கல் பஞ்சாயத்து கமிட்டி சார்பில் கட்சி செயல் வீரர்களுக்கான் அரசியல் பயிலரங்கம் சிக்கல் பஞ்சாயத்து கமிட்டி தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு தலைவர் நூருல் அமீன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது மற்றும் மாவட்ட செயலாளர் காஜா முஹைதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நடப்பு அரசியல் சூழல் தொடர்பாகவும் , SDPI கட்சி அடுத்த கட்ட செயல்பாடுகள் தொடர்பாகவும் மிக விரிவாக விளக்கபப்ட்ட இந்நிகழ்வானது SDPI கட்சி ஏர்வாடி பஞ்சாயத்து கமிட்டி அரசியல் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக உள்ளது.




