இராமநாதபுரம்
மதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் நினைவு தின நிகழ்வு

மதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் நினைவு தின நிகழ்வு

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடி காமராஜ் நகரில் மதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில், நகர்மன்ற துணைத் தலைவர் குணா, மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், மாநில சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் நயினார் முகமது, மாவட்ட மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி நகர் மதிமுக நிர்வாகிகள் கஜேந்திரன், நகர் பொருளாளர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.




