ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G சந்தீஷ். IPS ராமேஸ்வரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் திடீர் ஆய்வினை மேற்கொண்டு காவல் நிலையத்தின் முக்கிய கோப்புகளை பார்வையிட்டார்.