கலங்கரை விளக்கம்
வின் விமானாங்களுக்கும்,
வழி தடங்களுண்டு!
தரை செல் ஊர்திகளுக்கும்,
தகவல் பலகையுண்டு!
தண்ணீர் செல்மிதவைகளுக்கும்,
களங்கரை விளக்கமுண்டு!
தேன் தேடும் வண்டினமும்,
தான்.. தூரம் சென்று,
தேன் மதுவையுண்டு,
தனதிலக்கம் அடைய,
களங்கரை விளக்கம்
அமைத்தறிவதுண்டு!
காதலுக்கு..
சொல் மொழி தெவையா?
மெளன மொழி போதுமே?
காதலர்கோ..
கண்ணசைவே..
கலங்கரை விளக்கம்!
கன்னியாகுமரிக்கு,
திருவள்ளுவரே..,
கலங்கரை விளக்கம்!
தமிழுக்கு,
திருக்குறளே..
கலங்கரை விளக்கம்
அரபுலக கவிஞர்க்கெல்லாம்
அமீரக தமிழ்த்தேரே..
கலங்கரை விளக்கம்!
மானிடர்கெல்லாம்
மாண்போனின்..,
மாமறைகளே
கலங்கரை விளக்கம்
Tags: கலங்கரை விளக்கம்