கட்டுரைகள்

உலகின் பல அரிய வரலாற்று தகவல்களை அள்ளித் தரும் இணையம்

உலக அளவில் கிடைப்பதற்கு அறிய பல வரலாற்று பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்ட ஒரு அரிய தளம் உள்ளது. விக்கிப்பீடியாவில் கிடைக்காத தகவலே இல்லை என்று சொன்னாலும் இதில் கிடைக்காத பல அறிய வரலாற்று தகவல்களை படத்துடன் நம் கண் முன் காட்சிக்கு வைக்கிறது ஒரு தளம்.இத்தளத்தில் பல வகையான வரலாற்று தகவல்களை எளிதாக தேடி கண்டுபிடிக்கலாம். வரலாற்று தகவல்களை வெறும் எழுத்தாக மட்டும் கொடுக்காமல் படத்துடன் கொடுக்கிறது.குழந்தைகள் செய்யும் ஒவ்வொறு சுட்டியான வேடிக்கையான நடவடிக்கைகளை கூட இத்தளத்தில் ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி பதிந்து வைத்துக் கொள்ளலாம். வகுப்பறையில் நடக்கும் பாடம் முதல் நாம் அடுத்தவருக்கு சொல்லிய பாடம் வரை அனைத்தையும் எளிதாக பார்க்கலாம். இணையதள முகவரி :

http://docsteach.org/

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button