தொழில் கல்வி பயில விரும்பும் மாணாக்கர்களுக்கு….❗
தொழில் கல்வி பயில விரும்பும் மாணாக்கர்களுக்கு….❗
மதுரை – கோ.புதூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ,
( ITI ) முதலாமாண்டில் சேர விரும்பும் பயிற்சியாளர்கள் ,
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் (link) உள்சென்று அதில் ,
தங்களின் சுயவிவரத்தை பதிவிட்டால் ,
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அட்மிஷன் சம்பந்தமாக ,
அறிவிப்பு வந்த பிறகு ,
இந்த லிங்கை(Link) பூர்த்தி செய்த அனைத்து விண்ணப்பதார்களுக்கும் ,
குறுந்தகவல் / வாட்ஸ்அப் /அலைபேசி மூலமாக விவரம் தெரிவிக்கப்படும் .
மேலும் மதுரை – கோ.புதூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ,
கீழ்க்கண்ட தொழிற்பிரிவுகளுக்கு விண்ணப்பதாரர் சேர்க்கை நடைபெற உள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம் .
ELECTRICIAN – 10 PASS .
FITTER -10 PASS .
TURNER – 10 PASS .
MACHINIST – 10 PASS .
MECH . REF & AC – 10 PASS .
INSTRUMENT MECHNIC – 10 PASS .
WIREMAN – 8 PASS .
ICTSM – 10 PASS .
MMV – 10 PASS .
MMTM – 10 PASS .
WELDER – 8 PASS .
SHEET METAL WORKER – 8 PASS .
MECHNIC DIESEL – 10 PASS .
MAEE – 10 PASS .
COPA – 10 PASS .
,
DTPO – 10 PASS .
CHNMT – 10 PASS .
INTERIOR DESIGN AND DECORATION – 10 PASS .
FOOD PRODUCTION GENERAL – 10 PASS .
https://forms.gle/ypLXU6RgbjqeNV6e7