1. Home
  2. தொழில்

Tag: தொழில்

தொழில் கல்வி பயில விரும்பும் மாணாக்கர்களுக்கு….❗

தொழில் கல்வி பயில விரும்பும் மாணாக்கர்களுக்கு….❗ மதுரை – கோ.புதூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் , ( ITI ) முதலாமாண்டில் சேர விரும்பும் பயிற்சியாளர்கள் , கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் (link) உள்சென்று அதில் , தங்களின் சுயவிவரத்தை பதிவிட்டால் , அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்…

தமிழகத் தொழில்களை நடுக்கத்தில் தள்ளியிருக்கிறது ஊரடங்கு!

‘தமிழகத் தொழில்களை நடுக்கத்தில் தள்ளியிருக்கிறது ஊரடங்கு!’ – சிறு-குறு நிறுவன அதிபர்களின் கூக்குரல்   நாட்டின் தொழில் துறையில் மிக முக்கியமான களம், சிறு-குறு நிறுவனங்கள். தொழில் துறை என்பது டாடாக்களும் பிர்லாக்களும் மட்டும் அல்ல. டிவிஎஸ் நிறுவனம் ஒரு மோட்டார் சைக்கிளை உருவாக்குகிறது என்றால், அதற்கான நூற்றுக்கும் மேற்பட்ட உதிரிபாகங்களை உற்பத்திசெய்யும் சிறு-குறு நிறுவனங்களையும் உள்ளடக்கியதே அது. ஆடைகள் தொடங்கி ஊறுகாய் வரை உள்ளடக்கிய ஒவ்வொரு உற்பத்திக்கும் பின்னணியில் பல சிறு-குறு நிறுவனங்கள் இருக்கின்றன. தொழில் துறையில் பெருநிறுவனங்களைக் காட்டிலும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பையும், பெரிய அளவிலான உற்பத்தியையும் மேற்கொள்பவை இவைதான். கரோனாவுக்குப் பின் சர்வதேச அளவிலான தொழில் முடக்கங்கள் ஒருபுறம் நம்மூர் தொழில்க ளைத் தாக்கியிருக்கின்றன என்றால், தொடரும் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் ஒருபுறம் முடக்கியிருக்கின்றன. தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் தொழிலகங்களின் நிலையை… சுஜீஷ், தலைவர் (அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்), பி.என்.ரெகுநாதராஜா ( கப்பலூர் தொழிலதிபர்கள் சங்கத் தலைவர்), நேரு பிரகாஷ் (சிறு–குறு தொழில்கள் சங்கத் தலைவர், தூத்துக்குடி), பா.அறிவொளி (கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச் சங்கம்), வெற்றி. ஞானசேகரன், ஒசூர், தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கம் ஆகியோர் சிறுகுறு தொழில்கள் இன்று சந்திக்கும் பிரச்சினைகளை எடுத்துரைக்கின்றனர். தொகுப்பு: கா.சு.வேலாயுதன், கே.கே.மகேஷ், என்.சுவாமிநாதன் (தமிழ் இந்துவில் வந்த கட்டுரை)  

மத்திய அரசின் நிதியுதவி மற்றும் மானியத்துடன் தொழில் தொடங்க…..

மத்திய அரசின் நிதியுதவி  மற்றும் மானியத்துடன் தொழில் தொடங்க 309க்கும் மேற்பட்ட தொழில் பற்றிய விவரங்கள் அறிந்துக்கொள்ள Prime Minister’s Employment Generation Programme (PMEGP) 309 types of projects profile and business details given http://www.kviconline.gov.in/pmegp/pmegpweb/docs/pdf/PMEGPscheme.pdf http://www.kviconline.gov.in/pmegp/pmegpweb/index.html http://www.kviconline.gov.in/pmegp/pmegpweb/docs/jsp/profileView.jsp Subsidies for Minorities/ Women:…

தொழில் – பயணிகள் படகு சவாரி

தமிழக இஸ்லாமிய மக்கள்  வேலை செய்வதை விட தொழில் முனைவர்களாக இருக்கவே முயலுவார்கள் இதை கண்கூடாக பார்த்து இருப்போம், சில நேரம் வேலை பார்த்து வாழ்க்கை நடத்த வேண்டி இருந்தாலும், அடைந்த  பொருளாரத்தினை கொண்டு ஏதேனும் சிறிய அளவினாலும்  தொழில் புரியவே ஆசைப்படுவார்கள். ஆனால் பார்த்தோம் எனில் பெரும்பாலான…

விவசாயிகளுக்கு நெல் சாகுபடிநவீன தொழில் நுட்ப ஆலோசனை

முதுகுளத்தூர், கடலாடி, கமுதி, ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளை ஏற்பாட்டில் நவீன தொழில் நுட்ப ஆலோசனைகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர், நெல் சாகுபடி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளன. நெல் விவசாயத்தில் நவீன தொழில் நுட்பங்களைக்…