இராமநாதபுரம்
தேர்தல் விழிப்புணர்வு

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஜ முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம். (ரவுண்டானா) அருகில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் வாக்காளர்களிடையே 100% சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கான தேர்தல் விழிப்புணர்வு இலச்சினை திறந்து வைத்து பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வாக்காளர் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர நாராயணன் உள்ளார்.




