General News
திமுக ஆலோசனைக் கூட்டம்

திமுக ஆலோசனைக் கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில், மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, தொகுதி பார்வையாளர் வேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.