இராமநாதபுரம்
ஆலோசனை கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்தகுடிமைப்பணிகள்(தொகுதிIV)தேர்வுநடைபெறுவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு உள்ளார்.




