பிற செய்திகள்
கல்விநிதியுதவித் திட்டம்
HDFC வங்கி, மாணவர்களுக்கு கல்விநிதியுதவித் திட்டம் அறிவித்திருக்கிறது.
HDFC Bank Parivartan’s ECSS Programme 2025-26
1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள், டிப்ளமோ, ஐடிஐ, பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை (பொது மற்றும் தொழில்முறை) படிப்புகளைத் தொடர்பவர்கள் ஆகியோருக்கானது.
https://www.hdfcbankecss.com/