இராமநாதபுரம்

சென்டேனியல் லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

ராமநாதபுரம் பட்டினம் காத்தான் கிங்பேலஸ் மஹாலில் மாவட்ட சென்டேனியல் லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் அனாதைகளையும் ஆதரவற்றவர்களையும் நல்லடக்கம் செய்து சமூக சேவை செய்து வரும் அம்பாஸ்அலி அறக்கட்டளை சேர்மன் அமீர் அம்சாவிற்க்குசிறந்த சமூக சேவகர் சென் டேனியல் லைன்ஸ் கிளப் சார்பாகவிருது வழங்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button