ராமநாதபுரம் மாவட்ட அதிமுக கிளைச் செயலாளருக்கு பாராட்டு

ராமநாதபுரம் மாவட்ட அதிமுக கிளைச் செயலாளருக்கு பாராட்டு

இராமநாதபுரம் மாவட்டம்
திருஉத்தரகோசமங்கையில் பெண் பக்தர் தவறவிட்ட 10 லட்சம் மதிப்பிலான 14 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை கண்டுபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த அதிமுக கிளைக் கழகச் செயலாளர் வெங்கடேஷ்
அவரின் நற்செயலை பாராட்டும் வகையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் எம் எல் ஏ மற்றும் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ முனியசாமி ஆகியோர் அவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் இந்நிகழ்வில் மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் செந்தில்குமார், விருதுநகர் ஐடி விங் மண்டல குழு சரவணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்டாலின் (எ) ஜெயச்சந்திரன், ஐடி மாவட்டச் செயலாளர் நாகராஜ், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் எஸ் கே ஜி செல்வகுமார்,மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் கே.ஆர் சுரேஷ், கீழக்கரை நகர் அவைத் தலைவர் சரவணன் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.



