General News

ரமளான் நல்வாழ்த்துகள்

பேரன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.வப.)
அகத் தூய்மையின் மாட்சியிலும்
புறச் செயல்களின் மாண்பிலும்
ஐம்புலன் அடக்கலின் வெற்றியிலும்
பொருள் சுத்தமுறும் ஜகாத்திலும்
இறை நெருக்கம் தரும் நேசத்திலும்
ஈருலகச் செம்மை காணும் அமல்களிலும்
மாசற்ற மகத்துவம் பெற்றிட-
நோன்புக் கடலில் முத்தெடுக்க-
இருகரமேந்தி இறைஞ்சுகிறோம்…
ரமளான் நல் வாழ்த்துகள்…
வஸ்ஸலாம்,
அன்பு,
சேமுமு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button