இராமநாதபுரம்
கலெக்டர் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் தேரிருவேலிபகுதியில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கிட்டு படிவம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதை மாவட்டத் தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.





