உள்ளுர்

சென்னையில் ஹ‌பிப் திவான் த‌க‌ப்ப‌னார் வ‌ஃபாத்து

ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம், ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் துணைப் பொதுச்செய‌லாள‌ர் ஹ‌பிப் திவான், சென்னை முஹ‌ம்ம‌து ம‌ற்றும் ஜ‌மால் ஆகியோரின் த‌க‌ப்ப‌னார்

ஹாஜி எம்.எஸ். முத்து முஹ‌ம்ம‌து

இன்று 20.09.2012 வியாழ‌க்கிழமை மாலை 4 ம‌ணிக்கு வ‌ஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

க‌ட‌ந்த‌ சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் த‌ன‌து துணைவியாருட‌ன் அமீர‌க‌ம் வ‌ந்த‌ போது ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் அன்னாருக்கு வ‌ர‌வேற்பு அளித்து கௌர‌விக்க‌ப்ப‌ட்ட‌ நிக‌ழ்வுக‌ள் ம‌ற‌க்க‌ இய‌லாத‌வை.

அதுமுத‌ல் ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் குறித்தும் அத‌ன் செய‌ல்பாடுக‌ள் குறித்தும் தொட‌ர்ந்து விசாரித்தும், அத‌ன் செயல்பாடுக‌ள் சிற‌ப்ப‌டைய‌ த‌ன‌து ஆலோச‌னைக‌ளையும் தொட‌ர்ந்து கூறி வ‌ந்த‌வ‌ர் என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.
முஹ‌ம்ம‌து தொட‌ர்பு எண் : 9600 147 999
ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்
ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம்

 

த‌க‌வ‌ல் உத‌வி :

ஹெச். இப்னு சிக்க‌ந்த‌ர்
த‌லைவ‌ர்

ம‌ற்றும்

ஏ. ஜ‌ஹாங்கீர்
பொருளாள‌ர்
ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்
ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம்

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button