இராமநாதபுரம்

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா மற்றும் சாதனை விளக்க கூட்டம்

பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழா மற்றும் சாதனை விளக்க கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நயினார்கோவில் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் முன்னிலையில் நடைபெற்றது .இந்நிகழ்வில் தலைமைக் கழக இளம் பேச்சாளர் முகமது அஸ்மத் சிறப்புரையாற்றினர். நயினார் கோவில் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சக்தி,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் குமரகுரு மற்றும் நயினார் கோவில் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ் ,ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சபரி வாசன், கார்த்திக், செல்வகுமார், முகேஷ், மகேந்திரன்,மாநிலத் தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மணிமண்ணன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கண்ணதாசன், முன்னாள் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சரவணன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஜோதிமணி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சரவணன், அவைத்தலைவர் நாகநாதன், ஒன்றிய துணைச் செயலாளர் மாரி முருகேசன், வாசு ஒன்றிய பொருளாளர், புலிகேசவன் முனியய்யா, கோவிந்தன், விவசாய அணி பாண்டியன், கலைஞர் பகுத்தறிவு பாசறை கருமலையான், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் வெங்கடேஷ், தகவல் தொழில்நுட்ப அணி கனகராஜ், மற்றும் காளிமுத்தன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன் மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள் திமுக பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button