General News

திருச்சி ட‌வுண் காஜிக்கு பேர‌ன்

திருச்சி மாவ‌ட்ட‌ அர‌சு ட‌வுண் காஜியும், முதுகுள‌த்தூரைச் சேர்ந்த‌ மௌல‌வி கே. ஜ‌லீல் சுல்தான் ம‌ன்ப‌யீ அவ‌ர்க‌ளின் மூத்த‌ ம‌க‌ன் ஜெ. ஷம்சுதீன் பாஷாவுக்கு ஆண் குழ‌ந்தை திருச்சியில் பிற‌ந்துள்ள‌து.
ஜே. ஷம்சுதீன் பாஷா தொட‌ர்பு எண் : 9788 785 786
மௌல‌வி ஜ‌லீல் சுல்தான் : 98 424 77862
த‌க‌வல் உத‌வி :
ஏ. அஹம‌து இம்தாதுல்லாஹ்
துணைத் த‌லைவ‌ர்
ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்
ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button