இராமநாதபுரம்
இராமநாதபுரம் அம்பேத்கர் நினைவு தினம்

இராமநாதபுரம் அம்பேத்கர் நினைவு தினம்

இராமநாதபுரம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள், வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு, இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது,இதில் கட்சியின் முன்னணி பொருப்பாளர்கள், அனைத்து தோழமை கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொருப்பாளர்கள் கலந்துக் கொண்டு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்கள்.




