உள்ளுர்

காலித் இப்னு தகப்பனார் வஃபாத்து

முதுகுளத்தூரில் இன் று 06.07.2012 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வரும் காலித் இப்னுவின் தகப்பனார் செய்யது ( வய்து 60 ) வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இவரது இரண்டாவது மகன் சுல்தான் அலாவுதீன் முதுகுளத்தூரில் இருந்து வருகிறார்.

இவர் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவர் இப்னு சிக்கந்தரின் மச்சானுமாவார்.

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தகவல் உதவி

இப்னு சிக்கந்தர்  ( 050 6944 128 )

முதுவையிலிருந்து ஜஹாங்கீர்  ( 0091 9488018928 )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button