இராமநாதபுரம்
“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம்

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டார்.

உடன் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன், திருவாடானைசட்டமன்ற உறுப்பினர் இராம.கருமாணிக்கம், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அர்ஜுன்குமார் ஆகியோர் உள்ளனர்.




