கயிறு வாரியத்தில் பணிகள்

Vinkmag ad

கயிறு வாரியத்தில் பணிகள்
மத்திய அரசின் கயிறு வாரியத்தில் (Coir Board) கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்: பெங்களூரு (கர்நாடகா), ஆலப்புழா, கொச்சி (கேரளா), வாரணாசி (உத்திரபிரதேசம்), அகமதாபாத் (குஜராத்), குவாஹாத்தி  (அசாம்), பொள்ளாச்சி, தஞ்சாவூர் (தமிழ்நாடு), ராஜமுந்திரி (ஆந்திரா) (சபுத்திரேஸ்வர்)), கொல்கத்தா (மேற்கு வங்கம்)

1.பணி: Senior Scientific Officer (Engineering)

காலியிடம்: 1

சம்பளம்: Rs. 56100-177500

கல்வித்தகுதி: Mechanical பிரிவில் பட்டப்படிப்புடன் இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2.பணி: Senior Scientific Officer (Product Diversification)

காலியிடம்: 1

சம்பளம்: Rs.56100-177500

கல்வித்தகுதி: Textile Technology பிரிவில் பட்டப்படிப்பு/டிப்ளமோ முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3.பணி: Scientific Assistant (Engineering)

காலியிடம்: 1

சம்பளம்: Rs.35400-112400

கல்வித்தகுதி: Mechanical Engineering பிரிவில் பட்டப்படிப்பு/டிப்ளமோ முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

4.பணி: Showroom Manager Gr.III

காலியிடங்கள்: 4

சம்பளம்: Rs.35400-112400

கல்வித்தகுதி: பட்டப்படிப்புடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

5.பணி: Assistant

காலியிடங்கள்: 9

சம்பளம்: Rs.35400-112400

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு .

வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

6.பணி: Upper Division Clerk

காலியிடங்கள்: 4

சம்பளம்: Rs.25500 – 81100

கல்வித்தகுதி: பட்டப்படிப்புடன் கணினி பயன்பாட்டில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

7.பணி: Junior Stenographer

காலியிடங்கள்: 4

சம்பளம்: Rs.25500 – 81100

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் சுருக்கெழுத்திலும் 40 வார்த்தைகள�

News

Read Previous

அரபி மொழி வடிவெழுத்துக்களை பல்வேறு முறைகளில் வரைந்து அசத்தும் அறந்தாங்கி ஷேக் அப்துல்லா

Read Next

கல்வி தந்தை கர்மவீரர் காமராஜரின் 118 வது பிறந்த தின கொண்டாட்டம்!!!!

Leave a Reply

Your email address will not be published.