துபாய் ஈமான் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் இக்பால் தந்தை வஃபாத்து

Vinkmag ad

துபாய் ஈமான் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் இக்பால் தந்தை வஃபாத்து

 

துபாய் ஈமான் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் இக்பால் தந்தை வஃபாத்து

 

துபாய் ஈமான் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் திருச்சி இக்பால் ( IT Manager, RTA, Dubai ) அவர்களின் தந்தை சம்சுதீன் வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது ஜனாசா இன்று சனிக்கிழமை 03.06.2018 மாலை 3 மணிக்கு அரியலூர் மாவட்டம் திருமானூரில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்

தொடர்பு எண் : 90033 36263

 

— ஈமான், துபாய்

News

Read Previous

ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால் ….

Read Next

தனுஷ்கோடி – அரிச்சல் முனை

Leave a Reply

Your email address will not be published.