அல்ஹாஜ் நூருல் ஹக் தாயார் வஃபாத்து

Vinkmag ad
அல்ஹாஜ் நூருல் ஹக் தாயார் வஃபாத்து
ETA TNS நிறுனத்தின் முன்னாள் செயல் இயக்குநர் கீழக்கரை அல்ஹாஜ் நூருல் ஹக் அவர்களின் தாயார் 08.06.2018 வெள்ளிக்கிழமை காலை 11.53 மணிக்கு துபாய் ஆஸ்பத்திரியில் உடல் நலக்குறைவு காரணமாக வஃபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரது ஜனாஸா வெள்ளிக்கிழமை இரவு துபாய் அல் கூஸ் பகுதியில் உள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்யவும்.

News

Read Previous

நட்சத்திர மீன்கள்

Read Next

தினமணி -நெய்வேலி புத்தகக் கண்காட்சி: கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்:

Leave a Reply

Your email address will not be published.