வஃபாத்து அறிவிப்பு

Vinkmag ad

வஃபாத்து அறிவிப்பு

முதுகுளத்தூர் சின்ன ஆலிம்சாவின் மருமகளும், மர்ஹூம் உஸ்மான் ஆலிம் அவர்களின் மனைவியும் கோல்டன் டெய்லர் உ.கமால் முஸ்தபா அவர்களின் தாயாருமான ஜெய்னம்பு பீவி அவர்கள் பார்த்திபனூரில் 24-04-2016 அன்று இரவு வஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரது மஃபிரத்துக்காக துஆ செய்யவும்

News

Read Previous

வேண்டும் விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறை!

Read Next

மலேரியாவுக்கெதிரான போர்

Leave a Reply

Your email address will not be published.