முதுகுளத்தூர் சோணை மீனாள் கல்லூரி விளையாட்டு விழா

Vinkmag ad

முதுகுளத்தூர் சோணைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

டி.எஸ்.பி.நடராஜன் தலைமை வகித்து, ஒலிம்பிக்கொடியினை ஏற்றிவைத்தார். கல்லூரி முதல்வர் எஸ்.கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார்.

வணிகவியல் பேராசிரியர் திலீப் வரவேற்றார். மாணவ, மாணவியருக்கு பல்வேறு தனிப் போட்டிகள் மற்றும் குழுபோட்டிகள் நடத்தப்பட்டன. முடிவில் பேராசிரியர் அதிசயம் நன்றி கூறினார்.

News

Read Previous

பகத்சிங்கை காப்பாற்றத் தவறினாரா – காந்தி ?

Read Next

சக சகோதர இயக்கங்களை வசை பாடுவது நியாயமா?

Leave a Reply

Your email address will not be published.