முதுகுளத்தூரில் முஸ்லிம் லீக் 68 வது நிறுவன தின கொடியேற்று விழா

Vinkmag ad

IMG_20150310_173637 (1)முதுகுளத்தூரில் முஸ்லிம் லீக் 68 வது நிறுவன தின கொடியேற்று விழா

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 68 வது நிறுவன தின கொடியேற்று விழா 10.03.2015 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முஸ்லிக் லீக் கொடியை இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் வருசை முஹம்மது கொடி ஏற்றி வைத்தார்.
அப்போது நாரே தக்பீர் கோஷம் அல்லாஹு அக்பர், முஸ்லிம் லீக் ஜிந்தாபாத் என்ற கோஷம் இடப்பட்டது.
கொடியேற்று விழாவில் ஒன்றிய, நகரப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

 

 

தகவல் : அஹமத் இம்தாதுல்லா

 

News

Read Previous

அவள் என் தேவதை

Read Next

குறுநாவல்

Leave a Reply

Your email address will not be published.