நிர்வாகிகள் தேர்வு

Vinkmag ad

முதுகுளத்தூர் :முதுகுளத்தூரில், அனைத்து வகை மாற்று திறனாளிகள் உரிமைகளுக்கான பாதுகாப்போர் நலச்சங்க கூட்டம் தாலுகா தலைவர் முனியசாமி தலைமையில் நடந்தது.

அதில், புதிய தலைவராக முனியசாமி, செயலராக சண்முகவேல், பொருளாளராக தங்கபாண்டியன் மற்றும் 17 பேர் கொண்ட செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. மேலும், முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்டில் மாற்று திறனாளிகளுக்கான கழிப்பறையை திறக்கவும், நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஆதார் எண் இணைப்பை நீக்கவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News

Read Previous

இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

Read Next

சென்னையில் நோஞ்சான் சம்சுகனி மகள் வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published.