நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

Vinkmag ad

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில், எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து நலத்திட்ட உ<தவிகள் வழங்கும் விழா நடந்தது. முருகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். மாவட்ட மறுவாழ்வு நல அலுவலர் மகிழன் முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் சுதந்திராகாந்தி வரவேற்றார். 2 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், நான்கு மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட ஜெ., பேரவை பொருளாளர் மலைக்கண்ணன், ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் செந்தில்குமார், கமிஷனர்கள் குருநாதன், நாகேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

News

Read Previous

சென்னையில் காஜா மாமியார் வஃபாத்து

Read Next

முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் 3 புதிய பேருந்து வழித்தடம்

Leave a Reply

Your email address will not be published.