தேசிய வாக்காளர் தின ஊர்வலம்

Vinkmag ad

முதுகுளத்தூர்:இளஞ்செம்பூரில் தேசிய வாக்காளர் தின விழா ஊர்வலம், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஆரோக்கியமேரி தலைமையிலும், மலர்க்கொடி முன்னிலையிலும் நடந்தது.

ஊராட்சி தலைவர் மயிலேறிவேலன், துணை தலைவர் சம்சு லத்தீப், மக்கள் சேவை இளையோர் நற்பணி மன்ற தலைவர் உமையலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

News

Read Previous

கணவர் உடலை கொண்டு வர மனைவி முறையீடு

Read Next

காவிரி குடிநீர் குழாயை சேதப்படுத்தி விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *