டி.வி.எஸ்., ஷோரூம் திறப்பு விழா

Vinkmag ad

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் டி.வி. எஸ்., ஷோரூம் கிளை திறப்புவிழா, மாநில வர்த்தக சங்க துணை தலைவர் கருப்பசாமி தலைமையிலும், மாவட்ட வர்த்தக சங்க துணைத்தலைவர் முத்துராமலிங்கம், முதுகுளத்தூர் நகர் வர்த்தக சங்க தலைவர் காதர்முகைதீன் முன்னிலையிலும் நடந்தது.

ராமநாதபுரம் அன்பு டி.வி.எஸ்., மானேஜிங் பார்ட்னர் சார்லஸ் திறந்து வைத்தார். ஹேமலதா கணேசன் குத்துவிளக்கு ஏற்றினார். சர்வீஸ் பிரிவை டி.வி.எஸ்., சர்வீஸ் மேனேஜர் ஜான் சுதாகர், ஸ்பேர் பார்ட்ஸ் பிரிவை முதுகுளத்தூர் டி.எஸ்.பி., நடராஜன், முதல் விற்பனையை முதுகுளத்தூர் கிளை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி மேனேஜர் சுந்தரராஜன், ஸ்கூட்டி முதல் விற்பனையை டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனி டெரிட்டரி மேனேஜர் வரதராஜன், மொபெட் முதல் விற்பனையை எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தனர்.

 

நகர் வர்த்தக சங்க பொருளாளர் அம்சராஜ், துணை செயலாளர் யுவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஷோரூம் உரிமையாளர் கணேசன் நன்றி கூறினார்.

News

Read Previous

ஓரின‌ச்சேர்க்கை இய‌ற்கை நிய‌திக்கு விரோத‌மான‌து!

Read Next

அரசு “ஆன்லைன்’ சேவை மந்தம் பட்டா கிடைப்பதில் தொய்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *