1. Home
  2. டி.வி.எஸ்.

Tag: டி.வி.எஸ்.

டி.வி.எஸ்., ஷோரூம் திறப்பு விழா

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் டி.வி. எஸ்., ஷோரூம் கிளை திறப்புவிழா, மாநில வர்த்தக சங்க துணை தலைவர் கருப்பசாமி தலைமையிலும், மாவட்ட வர்த்தக சங்க துணைத்தலைவர் முத்துராமலிங்கம், முதுகுளத்தூர் நகர் வர்த்தக சங்க தலைவர் காதர்முகைதீன் முன்னிலையிலும் நடந்தது. ராமநாதபுரம் அன்பு டி.வி.எஸ்., மானேஜிங் பார்ட்னர் சார்லஸ் திறந்து வைத்தார்.…