ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவ தலைவருக்கு பேரன்

Vinkmag ad

துபை : ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் கௌரவ தலைவர் அல்ஹாஜ் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் அவர்களின் மகளுக்கு துபை பெல்ஹோல் மருத்துவமனையில் 08.06.2014 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.45 மணிக்கு பேரன் பிறந்துள்ளது.

அல்ஹாஜ் என்.எஸ்.ஏ. நிஜாமுதீனை ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் கௌரவ ஆலோசகர் அல்ஹாஜ் ஹெச். ஹஸன் முஹம்மது, துணைத்தலைவர் ஏ. அஹமது இம்தாதுல்லா, தலைவர் ஹெச். இப்னு சிக்கந்தர், பொதுச்செயலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

News

Read Previous

உங்கள் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பப் போகிறீர்களா..?

Read Next

பழைய சோற்றில் பலம் இருக்கா ?

Leave a Reply

Your email address will not be published.