1. Home
  2. கௌரவ தலைவர்

Tag: கௌரவ தலைவர்

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவ தலைவருக்கு பேரன்

துபை : ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் கௌரவ தலைவர் அல்ஹாஜ் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் அவர்களின் மகளுக்கு துபை பெல்ஹோல் மருத்துவமனையில் 08.06.2014 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.45 மணிக்கு பேரன் பிறந்துள்ளது. அல்ஹாஜ் என்.எஸ்.ஏ. நிஜாமுதீனை ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் கௌரவ ஆலோசகர்…