இலவச மருத்துவ முகாம்

Vinkmag ad

முதுகுளத்தூரில் ஆப்பநாடு மக்கள் அறக்கட்டளை சார்பில் இலவச ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் இலவச மருத்துவ முகாம், மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்கு ஊன்றுகோல் மற்றும் இலவச மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

ஆப்பநாடு மக்கள் அறக்கட்டளை மற்றும் சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாமுக்கு மருத்துவர் பி.சரவணன் தலைமை தாங்கினார்.

முகாமில் 315 பேர் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

 

News

Read Previous

கவிதை

Read Next

தாய்மை !

Leave a Reply

Your email address will not be published.