பளபளக்கும் சருமத்திற்கு….

Vinkmag ad

பப்பாளிப் பழம் போல பளபளக்கும் சருமத்திற்கு அருகம்புல் ஜூஸ்

இளசான அருகம்புல் – ஒரு கட்டு,
எலுமிச்சைச்சாறு – 1/2 டீஸ்பூன்,
பனங்கற்கண்டு – 2 டீஸ்பூன்,
தேன் – ஒரு கரண்டி,
இஞ்சி – சிறு துண்டு,
உப்பு – 1/2 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

அருகம்புல்லைப் பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் இஞ்சி, பனங்கற்கண்டு, தண்ணீர் ஊற்றி மெல்லிதாக அரைக்கவும். அரைத்த பிறகு அதை வடிகட்டி எலுமிச்சைச்சாறு, தேன், உப்பு, ஐஸ் சேர்த்துப் பருகவும்.

News

Read Previous

மத்தி மீன்..!!!

Read Next

அணு ஆயுத நாடுகளின் அகம்பாவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *