தோள்பட்டை வலி

Vinkmag ad

தோள்பட்டை வலி
——————————-
தோள்பட்டை வலி என்பதை 3 விதமாக பிரிக்கலாம்.

1. விபத்தின் காரணமாகவும்
2. இதயபாதிப்பின் காரணமாகவும்
3. சர்க்கரை வியாதியால் அல்லது சில காரணங்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் வரக்கூடியது.

விபத்துக்குரிய பாதிப்பு அடைந்தால் அதற்குரிய மருத்துவத்தையும், இதயத்தில் அடைப்பு இருந்தால் இடதுகை முழுவதும் கடுமையான வலி இருந்தால் அதற்குரிய மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வது நல்லது

மேற்கூறிய இரண்டைவிட 3வது நிலையில் உள்ளதை அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் நல்ல தீர்வுகாணலாம்.

இதை shoulder frozen என்பார்கள்.

இதுபோன்ற வலிகளால் உங்கள் கைகளை ஓரளவு தான் தூக்கமுடியும்.

இதன் பாதிப்படைத்தோர் அவர் சட்டையை அவரால் போட்டுக்கொள்ளமுடியாது.

அவர் முதுகை அவரால் சொரியவோ, தேய்த்துக்கொள்ளவோ முடியாது.

மேலும் இன்னும் சிலருக்கு தன் கையை கொண்டு முகம் கழுவவோ, பல்துலக்கவோ முடியாது.

உயரத்தில் உள்ள பொருளை எடுக்க முடியாது. தன் தலையை தானே தேய்த்து குளிக்க முடியாத நிலை.

இடது கையின் தோள்பட்டை பாதிக்கப்பட்டால் தன் கையைக் கொண்டு மலகழிவுகளை சுத்தம் செய்ய இயலாத கொடுமை.

வலதுகை அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தால் தன் கையை கொண்டு தலைசீவ முடியாது.

இதை வர்மகலையோடு, அக்குபஞ்சர், மசாஜ்முறையையும் சேர்த்து செய்யும் போது சிகிச்சை பயனளிக்கும்.

கைதூக்க முடியாத சிலருக்கு இறைவனின் கிருபையால் இதை 3 நிமிடத்தில் குணப்படுத்தி உள்ளேன்.

அதிக பாதிப்பு அடைந்திருந்தால் குணமாக சில தினங்கள் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

அக்குபஞ்சர் புள்ளிகள்
ST-38, SI-3,4,9,10,11,14, LI-15, EX-C-7 ஆகிய புள்ளிகளை தூண்டினால் குணமடையும்.

ஹீலர் முபாரக்.ரஸ்வி
அருணா தியேட்டர் எதிரில்
மெயின்ரோடு , முதல்மாடி, திருச்சி
Mobile : 861 089 3131

News

Read Previous

திருநெல்லை பதிகம்

Read Next

அருள்மறை குர்ஆன் உணர்த்தும் படிப்பினைகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *