சிறுநீரக மேலாண்மை உலக கவன ஈர்ப்பு நாள்

Vinkmag ad

இன்று சிறுநீரக மேலாண்மை உலக கவன ஈர்ப்பு நாள்

…..எல்லோரும் என்ன செய்ய வேண்டும்
1)ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பதன் மூலம்
2)சிகரெட் பிடிக்காமல் இருப்பதன் மூலம்
3)கம்ப்யூட்டர் முன்னே அதிக நேரம் வேலை செய்து இருப்பதன் மூலம்
4)தினசரி உடற்பயிச்சி/நடைபயிற்சி செய்வதன் மூலம்
5)குறைவான கலோரி உடைய /உப்பு உடைய /இனிப்பு உடைய உணவு உண்பத6)ன் மூலம்
6) ஜங் உணவு எப்போதாவது மட்டுமே சாப்பிடுவதன் மூலம்
வாழ்க்கை முறையில் மேற்கண்ட எளிய மாறுதல்களை கைக்கொண்டு உங்கள் கிட்னியை நீங்கள் நல்ல முறையில்
வைத்துக்கொண்டு ……கிட்னிசம்பந்தப்பட்ட வியாதிகளிடம் இருந்து விடுபடலாம் இனி உங்கள் கிட்னி உங்கள் பொறுப்பு
இந்தியா கிட்னி பாதிப்பு உள்ள நோயாளிகளில் உலகில் முதல் இடத்தை பிடித்துள்ளது
பத்து ஆயிரத்தில் ஒருவர் கிட்னி பாதிப்பில் உள்ளார்
வருடத்திற்கு
இருபத்தி நாலு லெட்சம் பேர் கிட்னி பாதிப்பில் உள்ளதாக கண்டுபிடிக்கபடுகிறது
தொண்ணுறு ஆயிரம் பேருக்கு கிட்னி மாறுதல் அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது
பத்து நோயாளிகளில் இருவர் இணைய பணியாளர்கள்
டோனர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கின்றனர்
வியாதிக்கான சிகிச்சைமுறை செலவு நடுத்தர வர்க்கத்திற்கு எட்ட கனி யாக இருந்து வருகிறது
ONCE AGAIN PLEASE NOTE
வாழ்க்கை முறையில் மேற்கண்ட எளிய மாறுதல்களை கைக்கொண்டு உங்கள் கிட்னியை நீங்கள் நல்ல முறையில்
வைத்துக்கொண்டு ……கிட்னிசம்பந்தப்பட்ட வியாதிகளிடம் இருந்து விடுபடலாம் இனி உங்கள் கிட்னி உங்கள் பொறுப்பு

News

Read Previous

மகளிர் தின சிறப்புக் கவிதை

Read Next

இஸ்லாமிய மார்க்கம் பறந்து, விரியக் காரணமென்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *