சர்க்கரை வியாதி/ மூலிகை மருந்து பொடி

Vinkmag ad

சர்க்கரை வியாதி/ மூலிகை மருந்து பொடி

Diabetes Mellitus-DM-Sugar-Mathumeham-Neerilivu-Herbal-Medicine powder

1). (Chooranam) சூரணம்

1.ஆவாரம் பூ சூரணம்
2.மருதம் பட்டை சூரணம்
3.நாவல் கொட்டை சூரணம்
4.சிறுகுறிஞ்சான் சூரணம்
5.நெல்லிக்காய் சூரணம்

இந்த 5 மூலிகை பொடிகளை சம அளவு கலந்து அரை டீ ஸ்பூன் அளவு ஒரு தம்பளர் சாதாரண தண்ணீரில் கலந்து காலை மாலை
உணவுக்கு 1 மணி நேரம் முன்பு
48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடவும்

உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது

சர்க்கரை வியாதி பரிசோதனை
இந்த மருந்து ஆரம்பிப்பதற்கு முன்
மற்றும் நிறுத்திய பின் செய்துகொள்ளவும்
___
Thanks
Yours naturally

Dr.R.Chandrasekar, Chennai, India,
Siddha & Ayurveda
Whatsapp: +91-9751136250

News

Read Previous

உடலின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான சத்துக்களை தரும் எள் உருண்டை !!

Read Next

பாரதி எனும் மகாகவி

Leave a Reply

Your email address will not be published.