இரவு நேரப் பணி செய்பவர்களுக்கு புற்று நோய் ஏற்படும் ஆபத்து அதிகம்: ஆய்வறிக்கை தகவல்

Vinkmag ad

இரவு நேரப் பணி செய்பவர்களுக்கு புற்று நோய் ஏற்படும் ஆபத்து நிறைந்திருப்பதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

மேலும் இதுகுறித்து பார்சிலோனாவில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சுமார் 22 முதல் 64 வயதுள்ள  தொடர்ந்து நீண்ட நாட்களாக இரவு நேரங்களில் பணிபுரியும் 72 பேரிடமும். 42 பகல் நேர பணியாளர்களிடமும் ஆய்வு நடத்தப்பட்டசெக்ஸ் ஹார்மோன்கள் சுரப்பதில் மாற்றங்கள் ஏற்பட்டு புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News

Read Previous

ஐக்கிய நல அறக்கட்டளை

Read Next

துணிவு! காரைக்குடி பாத்திமா ஹமீத் ஷார்ஜா..

Leave a Reply

Your email address will not be published.