முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள்

Vinkmag ad

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்வு

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஜமாஅத் தலைவர் ஹாஜி ஏ. காதர் முகையதீன் தலைமையிலும், வக்பு ஆய்வாளர் திண்டுக்கல் மற்றும் விருதுநகர் (பொ) ஜனாப் கே.எஸ்.என். இப்ராகிம் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. மாகாசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகிகள் 2016-2017 மற்றும் 2017-2018 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

பெரிய பள்ளிவாசல் ஜமாஅத்

தலைவர்             : ஹாஜி எம்.எஸ். நயினா முஹம்மது

துணைத் தலைவர்    : எம். சீனி முஹம்மது

பொருளாளர்          : ஹாஜி எம். ஹபீப் ரஹ்மான்

ஆடிட்டர்             : ஏ. முஹம்மது மூஸா

உறுப்பினர்கள் :

எஸ். சாயபு

எம். சம்சுதீன்

கே.கே.எஸ். நசீர் கான்

என்.கே.எம். சாகுல் ஹமீது

எம்.எம்.கே.எம். சீனி முஹம்மது

எம். முஹம்மது ஜியாவுதீன்

பி. அப்துல் அஜீஸ்

என்.கே.ஏ. சிராஜுதீன்

கே.எஸ். முஹம்மது ஆரிப்  – சென்னை கிளை ஜமாஅத்

என்.எம்.எஸ். சம்சுக்கனி – சென்னை கிளை ஜமாஅத்

பி. மிசாகு கனி  – மதுரை கிளை ஜமாஅத்

டி. ஜாஹிர் உசேன் – மதுரை கிளை ஜமாஅத்

 

கல்விக்குழு தலைவர்       : எம். காதர் முகையதீன்

மேல்நிலைப்பள்ளி தாளாளர் : எம். காதர் முகைதீன்

தொடக்கப்பள்ளி தாளாளர்   : கே. செய்யது மூமின்

மழலையர் பள்ளி தாளாளர் : எஸ். ஜஹாங்கீர்

 

கல்விக்குழு உறுப்பினர்கள்

எம். செய்யது அபுதாகிர்

ஏ. பாசில் அமீன்

என். அமீருல் ஹக்

எஸ். சாகுல் ஹமீது

எஸ். காதர் முகைதீன்

எம்.ஹெச். காஜா நஜ்முதீன்

ஏ. சக்கரை

எஸ். முஹம்மது அலி

எஸ். பக்கீர் முஹம்மது

பி. செய்யது மீரா

வி. பீர் முஹம்மது    – சென்னை கிளை ஜமாஅத்

ஏ. நசீம் அகமது       – சென்னை கிளை ஜமாஅத்

எம். மன்சூர்      – மதுரை கிளை ஜமாஅத்

ஏ. ஜாஹிர் உசேன்   – மதுரை கிளை ஜமாஅத்

 

புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் ஜமாஅத்தார்களின் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இவர்களது பதவிக்காலம் 19.04.2016 முதல் 18.04.2018 வரை இரண்டு ஆண்டுகளுக்கு நிர்வாகம் செய்ய ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

 

 

News

Read Previous

படைப்பாளி

Read Next

என்ன உலகம்? என்ன மனிதர்கள்?

Leave a Reply

Your email address will not be published.