நெய்தல் இதழ்

Vinkmag ad

விரைவில்!
நெய்தல் இதழ் 3
மொழிபெயர்ப்புக்கவிதைகள்,கட்டுரைகள்,மொழிபெயர்ப்புக்கவிதை நூல்களின் அறிமுகம்,பிறமொழிக்கவிஞர்களின் அறிமுகங்கள் இணைக்கப்படவுள்ளன…
உங்கள் மொழிபெயர்ப்புக்கவிதைகளுடன்,பிறரையும் அறிமுகம் செய்துவையுங்கள்.
நீங்கள் வாசித்த நல்ல பிறமொழிக்கவிதைகளை அனுப்பியும் இதழைச் சிறப்பியுங்கள்.அச்சுப்பிரதி படைப்பாளர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
நட்புடன்,
முல்லைஅமுதன்
neythal34@gmail.com

News

Read Previous

அகற்றிவிடல் அவசியமே !

Read Next

தாத்தா, பாட்டிகளின் பாசமான வேண்டுகோள்!

Leave a Reply

Your email address will not be published.