தன்னார்வலர்கள் பதிவு செய்யவும்

Vinkmag ad

சமுதாய சேவை புரிய ஆர்வ ஆர்வம் உள்ள தன்னார்வலர்கள் பதிவு செய்யவும்

 

அஸ்ஸலாமு அலைக்கும்,

To join as volunteer, register now,

http://www.aimstn.com

தமிழக மாணவர்களுக்கு மத்திய,மாநில மற்றும் அனைத்துபோட்டித்தேர்வுகளில் பங்குபெற இலவச பயிற்சியளித்தல்

அனைத்து கல்வி உதவித்தொகைகளையும் பெற வழிகாட்டுதல்

அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பெற வழிகாட்டுதல்

ஆங்கில மொழி பயிற்றுவிக்க தமிழகம் முழுவதும் மையங்களைஅமைத்தல்

ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ள மாணவர்களை இனம்கண்டுஊக்குவித்தல்,

வெளிநாடுகளில் படிப்பதற்கு ஆர்வம் உள்ளவர்களுக்குவழிகாட்டுதல்

அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளில் கல்வி கற்கும்வழிமுறைகள், குடியுரிமை பெரும் வழிமுறைகளை கூறுதல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பை கண்டறிந்து கூறுதல்

ஆண், பெண் தொழில் முனைவோரை உருவாக்குதல்,ஒவ்வொருவரின் தனித்திறமைகளை கண்டறிந்து வழிகாட்டுதல்

வேலைவாய்ப்பு முகாம் நடத்துதல்

கல்வி விழிப்புணர்வு கண்காட்சிகள் அமைத்தல்

படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு வேலையில் சேர்வதற்குஎந்தெந்த பயிற்சிகள் தேவையோ

மேலும் இன்னும் இவற்றில் குறிப்பிடப்படாத அனைத்து சமூகமுன்னேற்ற பணிகளுக்கும் தமிழகம் முழுவதுமுள்ள 32மாவட்டங்களுக்கும் குழு அமைத்தல்.

Thanks and best Regards,

Mohamed Faizur Rahman
00971502957393

News

Read Previous

சித்தி ஜுனைதா பேகம்

Read Next

நாம் உணர்ந்து செயற்படுவோம் !

Leave a Reply

Your email address will not be published.