இலவச” சுயதொழில் வகுப்பு

Vinkmag ad

MSME (சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்) துறை மூலம் “இலவச” சுயதொழில் வகுப்புகள், தொழில் ஊக்குவிப்பு பிரச்சாரம் மற்றும் சுயதொழில் உடன் வெல்டிங் வகுப்புகள் விரைவில் தொடக்கம்… அனைவரும் வருக என வரவேற்கிறோம்…

👍 தொழில் துறை ஊக்குவிப்பு பிரச்சாரம் – இரண்டு நாட்கள் மட்டுமே (IMC – 2days)

👍சுயதொழில் பயிற்சி காலம் – இரண்டு வாரங்கள் மட்டுமே(EAP – 2weeks)

👍சுய தொழில் உடன் வெல்டிங் பயிற்சி காலம் – ஆறு வாரங்கள் மட்டுமே (ESDP – 6 weeks only)

🕰பயிற்சி நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.

📚கல்விதகுதி – கல்வி வரம்பு இல்லை.

வயது வரம்பு – 18 வயதிற்கு மேல் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

🛠⚙பயிற்சி இடம் :
R . K. METAL INDUSTRIES, திருவெறும்பூர், திருச்சி.

மற்றும்

R.K.ENGINEERING ENTERPRISES,துவாக்குடி, திருச்சி.

மற்றும்

R.K.CHARITABLE TRUST,
சுந்தர் நகர், (சிம்கோ மிட்டர் எதிரில்), திருச்சி.

👉🏻பயிற்சியில் தேர்வு /பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

SC/ST பிரிவினர்/பெண்கள்/மாற்று திறனாளிகள்/வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு மூன்னூரிமை வழங்கப்படும்.

இது இலவச பயிற்சி….NO FEES! FREE COURSE…

✒குறிப்பு: அனைத்து வகுப்புகளுக்கும் R.K Metal Industries, திருவெறும்பூரில் அட்மிஷன் நடைபெறுகிறது

முதல்வர், N. கனகசபாபதி B.E., & ஆர். கே. ராஜேஷ் கண்ணன் M.E., (Welding Tech)📞9965541005,9965541006,9443142005

News

Read Previous

தமிழ்

Read Next

அமைதி… அகிம்சை

Leave a Reply

Your email address will not be published.