EIFF அபுதாபியில் நடத்தும் மக்கள் சங்கமம்

Vinkmag ad
EIFF அபுதாபியில்  நடத்தும்
மக்கள் சங்கமம்
கண்காட்சி… கருத்தரங்கம்…
 
 
நாள் : 06.06.2015 சனிக்கிழமை,
நேரம் : மாலை 7.30 மணி,
இடம் : அல் வனசா பார்ட்டி ஹால், 
மதீனா ஸைத் ஷாப்பிங் சென்டர்,
இரண்டாவது தளம்,  அபுதாபி.
 
சிறப்புரைகள்:
“இஸ்லாமிய கலாச்சாரம்”
“ஒளிமயமான எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்’’
 
நிகழ்சிகள்:
நாடகம், 
அமீரகம் மற்றும் இந்திய வரலாற்று கண்காட்சி,
விளையாட்டு மற்றும்  கேள்வி பதில்  போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்சிகள்.
 
(இத்துடன் கேள்வி பதில் போட்டிக்கான வினாத்தாள் மற்றும் நிகழ்சிக்கான அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது) 
 
எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்நிட்டி ஃபோரம் (EIFF) சிறப்புடன் நடத்தும் இந்த மக்கள் சங்கமம் நிகழ்ச்சிக்கு அனைவரும் வருகை தாரீர்.

கண்கவர் கண்காட்சியை கண்டு மகிழ வாரீர்!
கருத்துயர் கருத்தரங்கில் கலந்துகொள்ள வாரீர்!!

News

Read Previous

நூடுல்ஸ் ஒரு குப்பை உணவு

Read Next

அபுதாபியில் வீடு வாடகைக்கு…..

Leave a Reply

Your email address will not be published.